Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கின்னஸ் சாதனை படைக்க சென்று மண்ணை கவ்விய பாபா ராம் தேவ்!!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (11:33 IST)
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. உலகமெங்கும் கொண்டு போய்ச் சேர்ப்பதில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு முக்கிய பங்கு உண்டு. 


 
 
சர்வதேச யோகா தினத்தையொட்டி ஒரே நேரத்தில் 3 லட்சம் பேரை யோகா பயிற்சியில் ஈடுபட வைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
 
இந்நிலையில், கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த பாபா ராம்தேவின் சொந்த கிராமத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஆள் இல்லை என்ற தகவல் வேதனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
 
யோகா தின கொண்டாட்டத்தில் 30 முதல் 40 பேர்தான் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் ஒரு பெண் கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments