Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலை அப்துல் கலாம் சாலையாக மாற்றம்

டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலை அப்துல் கலாம் சாலையாக மாற்றம்
, சனி, 29 ஆகஸ்ட் 2015 (02:10 IST)
டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சாலையாக மாற்றப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
 

\
முன்னாள் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசு அவருடைய பெயரை பல்வேறு நிறுவனங்களுக்கு சூட்டி மரியாதை செய்துள்ளது.
 
இந்த நிலையில், டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலைக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
 
webdunia

 
இது குறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில் கூறியுள்ளதாவது:-
 
முன்னாள் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும், டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலைக்கு, அப்துல் கலாம் சாலை என்று பெயர் சூட்ட, புதுடெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil