Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 9,10 ஏடிஎம்கள் செயல்படாது

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (21:03 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மற்றும் நாலை மறுநாள் ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மற்றும் நாலை மறுநாள் ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் காசோலை, டிடி, டெமிட் கார்டு மற்றும் கிரேடிட் கார்டு ஆகியவற்றின் பரிவர்த்தனையில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளனர். 
 
கருப்பு பணத்தை ஒழிக்க இத்தகைய திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்கள் செயல்பாடது என்பது அனவரையும் அதிக அளவில் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
மேலும் இந்த அறிவிப்பால் சாதாரண பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்படைக்கூடும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments