Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தானை இணைக்க ராகுல் காந்தி முயற்சிக்க வேண்டும்: அசாம் முதல்வர்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (09:18 IST)
இந்தியா-பாகிஸ்தானை இணைக்க ராகுல் காந்தி முயற்சிக்க வேண்டும்: அசாம் முதல்வர்
இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளை இணைக்க ராகுல்காந்தி முயற்சி செய்ய வேண்டும் என அசாம் மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
ராகுல் காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரை நேற்று தொடங்கிய நிலையில் இந்த பாதயாத்திரை குறித்து கருத்து கூறிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர அவர்கள் இந்தியாவை இணைப்போம் என்று சொல்லிக் கொண்டு செல்லும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை ஒரு வேடிக்கை என்றும் ஏனெனில் இந்தியா ஏற்கனவே ஒரே நாடாக ஒன்றுபட்டு உள்ளது என்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றுபட்டிருக்கும் நாட்டை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைப்பதாக கூறுவது அபத்தம் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
வேண்டுமானால் ராகுல் காந்தி தனது பாதயாத்திரை மூலம் இந்தியா பாகிஸ்தான் வங்காளதேசம் ஆகியவற்றை இணைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் கேலி

டெட் தேர்வு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

வாக்காளர் அட்டை விவகாரம்: சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை எச்சரிக்கை

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments