டெல்லியில் தமிழ் அகாடெமி.. அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (10:21 IST)
டெல்லியில் தமிழ் மொழியைப் பரப்ப அகாடெமி அமைக்க உத்தரவிட்டுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் அரசு.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக தமிழ் கருதப்பட்டு வருகிறது. அதற்கு செம்மொழி என்ற அங்கிகாரமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் தமிழ் மொழியைப் பரப்பவும் கலாச்சாரத்தைப் பரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ் அகாடெமி அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கான  தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.

இதற்கு தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments