Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிக்கே சென்றதில்லை என்ற மோடி பல்கலை.யில் பயின்றதாக காட்டியது எப்படி? - கெஜ்ரிவால் கேள்வி

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (21:09 IST)
கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறிய மோடி, பின்னர் குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் பயின்றதாக சான்றிதழ்களை காட்டியது எப்படி என்று புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "முதலில் தான் கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறிய மோடி, பின்னர் குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியில் பயின்றதாக சான்றிதழ்களைக் காட்டியதாகவும், ஆனால் அவையும் போலி என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், மோடியின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானதுதான் என்றால், அவற்றை வெளியிட மோடி தயங்குவது ஏன்? என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments