Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.25 கோடி லஞ்சம் பெற்றாரா மோடி? - ஆதாரம் வெளியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால்

ரூ.25 கோடி லஞ்சம் பெற்றாரா மோடி? - ஆதாரம் வெளியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (18:08 IST)
பிரதமர் மோடி லஞ்சம் பெற்றார் என, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதாரம் வெளியிட்டுள்ளர்.


 

 
பிரதமர் மோடி, 2013ம் ஆண்டு நவம்பர் மாதம், குஜராத்தில் முதல் அமைச்சராக இருந்த போது, பிர்லா குழுமத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
 
இதற்காக ஒரு ஆதாரத்தை, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2013ம் ஆண்டு பிர்லா நிறுவனத்தில், வருமானத்துறையினர் சோதனை நடத்திய போது, இந்த ஆதாரம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
 
இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments