Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழிஞ்ச பேண்ட், கிரிக்கெட்டை விட பெரிசா? பெண் வர்ணனையாளர் புலம்பல்

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (07:02 IST)
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் புகழ் வேறு எதிலும் இல்லை. ஹாக்கி தேசிய விளையாட்டாக இருந்தாலும் கிரிக்கெட்டுக்குத்தான் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்ற்னர்.



 
 
மேலும் ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர்களாக இருப்பதில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அர்ச்சனா விஜயாவும் ஒருவர்
 
இவர் கிரிக்கெட் பிரபலங்களை பேட்டி எடுப்பது அவர்கள் உடற்பயிற்சி செய்வது ஆகியவை குறித்து செய்தி சேகரித்து ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்கிறார்
 
ஆனால் இவர் எதிர்பார்த்த மாதிரி விராட் கோஹ்லி உள்பட பலரிடம் எடுத்த பேட்டியும் புகைப்படமும் வைரலாகவில்லை. அதற்கு பதிலாக பேட்டி எடுக்கும்போது அவர் அணிந்திருந்த உடை வைரலாகிறது. குறிப்பாக அவர் அணிந்திருந்த கிழிந்த பேண்ட் குறித்து ஏராளமான கமெண்ட் வந்துள்ளதாம். கிரிக்கெட்டை விட ரசிகர்களுக்கு கிழிந்த பேண்ட்தான் முக்கியமா? என்று புலம்பி வருகிறாராம் அர்ச்சனா விஜயா
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments