Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

Webdunia
சனி, 2 மே 2015 (10:18 IST)
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்க்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபலின் மகன் அமித் சிபல் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் முன்னாள் அரசியல் செயலாளர் பவன் கெரா ஆகியோர் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளுக்கு எதிராக கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.          
 
அதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிச்ரா, பி.சி.பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு, கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. ஏற்கனவே கெஜ்ரிவால் மீது மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments