Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய ஆசாமி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (10:32 IST)
ஆந்திராவில் மதுபோதையில் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் வலசப்பள்ளி கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு கிராம தேவதைக்கு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கிராம தேவைதைக்காக ஆடு, கோழி போன்றவற்றை பலியிடுவது வழக்கம்.

அவ்வாறாக ஆடு வெட்டும் நிகழ்ச்சியில் சுரேஷ் என்ற இளைஞர் ஆட்டை பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை சலபதி என்ற நபர் வெட்டியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் வெட்டப்பட்ட நிலையில் மதுபோதையில் இருந்த சலபதி ஆடு என நினைத்து சுரேஷின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சலபதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

அடுத்த கட்டுரையில்
Show comments