Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் வீடு முன்பு அன்புமணி தர்ணா போராட்டம்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!

பிரதமர் வீடு முன்பு அன்புமணி தர்ணா போராட்டம்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (15:30 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதராவக மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்த அறவழி போராட்டம் மிரள வைத்துள்ளது.


 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த தர்மபுரி தொகுதி எம்பியும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கி கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
 
இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடியின் வீடு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கிருந்த போலீசார் அன்புமணியை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர். மேலும் ஜல்லிகட்டு நடைபெற தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments