Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், தக்காளி விலை உயர்வே பாஜக 100 நாள் ஆட்சியின் சாதனை - ஆனந்த்சர்மா

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (15:32 IST)
பாரதிய ஜனதா கட்சியின் 100 நாள் ஆட்சியில் மாற்றஙகள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 
 
பெட்ரோல் விலையை விட தக்காளியின் விலை உயர்ந்திருப்பது தான் 100 நாள் ஆட்சியின் சாதனை என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த்சர்மா, அரசின் பல்வேறு அமைப்புகள் மோடி ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். ஜனநாயக அமைப்புகளை மோடி அரசு நாசப்படுத்தி வருவதாகவும் புகார் கூறியுள்ளார். மேலும் கல்வியுடனும் பாஜக ஆட்சி விபரீதமாக விளையாடுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ஒரு தமிழர் முதல்வராவதை பார்த்து சகித்து கொண்டிருக்க மாட்டோம்: ஒடிஷாவில் அமித்ஷா ஆவேசம்..!

அரசியல் வியாதி உள்ள அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? ஜெயக்குமார் பதிலடி

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

Show comments