Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? சீமான தகவல்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (21:05 IST)
இந்தியாவில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில்,  இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:  ‘’அதிமுக- பாஜக கூட்டணியின் பிரிவை விரிசல் இல்லை அது முறிவு ; கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுப்படி சொற்ப நீரையும் திறந்துவிட கூறாது என கன்ன அமைப்புகள் போராடி வருவது மனிதத் தன்மையற்ற செயல். முதல்வரை அவமதிப்பபது கண்டனத்திற்குரியது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா? தனித்துப் போட்டியிடுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தனித்துப் போட்டியிடுவேன்’’ என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments