Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இந்தியாவிற்கு எதிராக முழக்கமிட்டால் சிறை தான்”.. எச்சரிக்கும் அமித் ஷா

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (15:48 IST)
தேசத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்புபவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள், எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஜே.என்,யு. பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் ”நாட்டை ஆயிரம் துண்டுகளாக உடைத்துவிடுவோம்” என முழக்கமிட்டுள்ளார்கள். அவர்களை சிறையில் அடைக்க வேண்டாமா? எவரெல்லாம் தேசத்திற்கு எதிராக முழக்கமிடுகிறார்களோ அவர்கள் சிறைக்கம்பிகளுக்கு பின்னே தள்ளப்படுவார்கள்” என அமித் ஷா எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு நிகழ்ச்சிகள் ரத்து.. அப்பல்லோ நோக்கி விரையும் குடும்பத்தினர்.. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து துரைமுருகன்..!

தவெகவினர் ஆபாசமாக சித்தரிக்கின்றனர்! விஜய் மீது வைஷ்ணவி பகீர் புகார்!

யாராவது காப்பாத்துங்க..! கடித்து குதறிய நாய்! கதறிய சிறுவன்! பார்த்து மகிழ்ந்த கொடூரன்! - அதிர்ச்சி வீடியோ!

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments