இனி விமானத்தில் செல்போன் பயன்படுத்தலாம்; டிராய் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (18:42 IST)
விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் பரிந்துரை செய்துள்ளது.

 
விமானத்தில் பயணிக்கும்போது பயணிகள் செல்போன் மற்றும் இணையம் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் தற்போது அமலில் உள்ளது. சிக்னல் கோளாறு ஏற்படும் என்றும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதால் இந்தியாவில் விமானத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
 
இந்நிலையில் தற்போது டிராய் விமானத்தில் பயணிகள் செல்போன் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும். இதனால் விமானத்தில் செல்போன் மற்றும் இணையதளம் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என்று டிராய், விமான போக்குவரத்து துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!

பவர் பாலிடிக்ஸ்! வெடிக்கும் கோஷ்டி மோதல்... கிருஷ்ணகிரி உபிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அமைச்சர் சக்கரபாணி!

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments