Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய இளைஞரை செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்- வீடியோ

ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய இளைஞரை செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்- வீடியோ
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (11:55 IST)
அகமதாபாத்தில் ஈவ் டீசிங் செய்த இளைஞர் ஒருவரை பெர்ண் ஒருவர் செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


 


பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு  அந்த இளஞர் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்ததாகவும், ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த அந்த பெண் இளஞரை இவ்வாறு தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil