Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பில்லை: எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தகவல்

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (20:24 IST)
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக உருமாறிய டெல்டா வைரஸ் வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்றும் இரண்டாவது அலை வைரசை விட மோசமானது என்றும் கூறப்பட்டது
 
ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் இதுகுறித்து கூறிய போது டெல்டா வைரஸ் வகை வைரஸ் வேகமாக பரவும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெல்டா வைரஸ் வைரஸ் பரவும் வேகம் என்பதை உறுதி செய்ய கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாகவும் கொரோனா வைரஸ் அளவுக்கு இந்த வைரஸ் பரவும் என்பது சந்தேகமே என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக தொடர்ந்து பின்பற்றினால் புதிதாக உருவாகும் எந்த வைரஸில் இருந்தும் பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments