Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை சிட்டி போலீஸ் கமிஷனராக அஹமது ஜாவேத் நியமனம்

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2015 (02:33 IST)
மும்பை சிட்டி போலீஸ் கமிஷனராக  அஹமது ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதுவரை, மும்பை ஊர்க்காவல்படை தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த அஹமது ஜாவேத், மும்பை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

 
போலீஸ் கமிஷனராக இருந்த ராகேஷ் மரியாவுக்கு, ஊர்க்காவல் படை தலைமை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
 
ஷீனா போரா கொலை வழக்கு விவகாரத்தில், மும்பை போலீஸ் கமிஷனர் பொறுப்பிலிருந்து ராகேஷ் மரியா மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை மகாராஷ்டிர அரசு மறுத்துள்ளது. 

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

Show comments