Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையதளத்தில் பரவி வரும் பாலிவுட் நடிகை பிரீத்தி குப்தாவின் நிர்வாணப்படம்

இணையதளத்தில் பரவி வரும் பாலிவுட் நடிகை பிரீத்தி குப்தாவின் நிர்வாணப்படம்
, ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (12:21 IST)
பாலிவுட் நடிகை பிரீத்தி குப்தாவின் நிர்வாணப்படம் இனையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 

 
பாலிவுட் நடிகை பிரீத்தி குப்தா ‘சகானி’ என்ற இந்தி மெகா தொடர்  மூலம் பிரபலம் அடைந்தவர். தற்பொழுது இவர் நடித்துள்ள "அன்ஃபிரீடம்" என்ற திரைப்படம் பாலிவுட்டில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்தப் படம் பென்களின் ஒரினச் சேர்க்கை பற்றிய கதையாகும். மேலும், இந்தப் படத்தில் நிர்வாண காட்சியும், பெண்களுக்குள்ளே முத்தமிடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்தப் படம் இந்தியாவில் வெளியிட தடைவிதிக்கப் பட்டுள்ளது.
 
பிரீத்தி குப்தாவின் நிர்வாண புகைப்படம், வீடியோ காட்சிகள் இனையதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் செல்போன், வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல லட்சம் பேர் பார்த்து வருகின்றனர். இது ரசிகர்களது மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
 
சில மாதங்களுக்கு முன்பு அனுராக் காஷ்யப் தயாரித்த குறும்படத்திற்காக இந்தி நடிகை ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சி சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ் – அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil