Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மைத்ரியா கௌடாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 17 மே 2016 (17:50 IST)
போக்குவரத்து காவலரை தாக்கியதாக கன்னட நடிகை மைத்ரியா கௌடாவிற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
மைத்ரியா கௌடா தனது சகோதரி சுப்ரியா மற்றும் தனது உறவினர்கள் ரூபா மற்றும் ரேக்காவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அபோது அவர் போனில் பேசியபடியே கார் ஓட்டியதாக தலைமைக் காவலர் சிவக்குமார் அவரது காரை நிறுத்தியுள்ளார்.
 
காரை நிறுத்திய மைத்ரியா கௌடா காவலருடன் வெறுக்கத்தக்க வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மைத்ரியா கௌடா உட்பட அவருடன் காரில் வந்த அனைத்து பெண்களும் சேர்ந்து கவலரை தாக்க ஆரம்பித்துள்ளனர்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மைத்ரியாவுக்கு ரூ.3000 அபராதமும் இரண்டு ஆண்டுகாள் சிறை தண்டனையும், மற்ற பெண்களுக்கு ரூ.2000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
 
முன்னதாக மைத்ரியின் சகோதிரி மற்றும் அவரது இரண்டு உறவினர்கள் பசவெஷ்வரநகரில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்தியதில் ஓராண்டு சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்! மும்பையில் பரபரப்பு..!

கைது செய்ய போலீஸ் சென்ற போது கதவை பூட்டி கொண்ட கஸ்தூரி.. என்ன நடந்தது?

நான் களத்தில் இறங்க தயார்..? இந்த தொகுதிதான் நம்ம டார்கெட்! - ஓப்பனா அறிவித்த பா.ரஞ்சித்!

டெல்லில இருந்து அமெரிக்காவுக்கு போக 40 நிமிடம்தான்! - ‘வேல்’ சூர்யா பாணியில் இறங்கிய எலான் மஸ்க்!

துப்பாக்கி வேல செய்யல இக்பால்..? கவுன்சிலரை சுட வந்தவருக்கு நடந்த ட்விஸ்ட்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments