Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் சாதனை

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:51 IST)
சமீபத்தில் சிபிஎஸ் இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மண்டலங்களின் விவரம் வெளியாகியுள்ளது.

இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் 99.99% தேர்ச்சியுடன் முதலிடமும், கர்நாடக மாநிலம் பெங்களூர் மண்டலம் 99.06% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மாநிலம் சென்னை மண்டலம் 99.4% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையு,  பிடித்துச் சாதனை படைத்துள்ளது.  இந்திய அளவில் சென்னை மண்டலம் அதிகளவு தேர்ச்சி பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments