Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் அளிக்க வந்த பெண்ணை மானபங்கப்படுத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

புகார் அளிக்க வந்த பெண்ணை மானபங்கப்படுத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (18:03 IST)
மின்தடை தொடர்பாக புகார் அளிக்க வீட்டுக்கு வந்த பெண்ணை மானபங்கப்படுத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
டெல்லி ஜசோலா பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தங்கள் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் மின்தடை தொடர்பாக புகார் அளிப்பதற்காக மின்சாரத்துறை மந்திரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கே இருந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் என்பவர் தன்னை மானபங்கப்படுத்த முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ. அமானத்துல்லாவை இன்று கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments