ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ! கருத்துக் கணிப்பில் தகவல் !

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (19:21 IST)
டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெரும் கருத்துக் கணிப்பு
இன்று நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் ஒட்டு மொத்த நாட்டையே உற்று நோக்க வைத்துள்ளது.
 
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
 
முக்கியமாக ஆம் ஆத்மி க்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது.
 
இந்நிலையில், டைம்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 44 இடங்களிலும்,பாஜக 26 இடங்களிலும் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளது.
 
மேலும், ரிபப்ளிக் நடத்திய கருதுக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் வெற்றிபெரும் என தெரிவித்துள்ளது.
 
நியூஸ் எக்ஸ் நடத்திய  கருத்துக் கணிப்பில் 53 முதல் 57 இடங்களில் பாஜக 11 முதல் 17 இடங்களையும் காங்கிரஸ் இடங்களையும் கைப்பற்றும் என் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஆசிரியை; பரிசோதகரை மிரட்டி வாக்குவாதம்..!

உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments