Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் காம்பீருக்கு எதிராக ஆம் ஆத்மி கோர்ட்டில் வழக்கு

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (21:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது தொடர்பாக ஆம் ஆத்மி கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கவுதம் காம்பீர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து அவர் கிழக்கு டெல்லி தொகுதியில் வேட்பாளராக போட்டிடுகிறார். 
 
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் அதே தொகுயில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் டெல்லி கோர்டில் ஒருவழக்கு தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், காம்பீர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை டெல்லியில் வைத்துள்ளார். இதற்கு இரு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணத்தால் காம்பீரை தகுதிநீக்கம்ம்செய்ய வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments