Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டாயமாக்கப்படும் ஆதார்: நீளும் பட்டியல்!!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (15:27 IST)
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கு மட்டுமின்றி அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. 


 
 
இதுவரை எதற்கெல்லாம் ஆதார் கட்டாயம் என்பதன் பட்டியல் இதோ... 
 
# சமையல் எரிவாயுக்கான மானியம் பெற,
 
# முதியோர் ஓய்வூதியம் பெற, 
 
# நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்பெற, 
 
# பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் பெற,
 
# வங்கிக் கணக்குகள் தொடங்க, 
 
# ஏற்கனவே தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும், 
 
# வருமானவரி தாக்கல் செய்ய, பேன் கார்டு பெற, 
 
# பாஸ்போர்ட் பெற, 
 
# அஞ்சல்துறை சேவைகளை பெற,
 
# மாணவர்களின் மதிய உணவு திட்டத்திற்கு, 
 
# இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments