இளம் பெண் ஒருவர் வாய் வெடித்து மரணம் : அதிர்ச்சியூட்டும் தகவல்

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (11:28 IST)
உத்தரபிரேத மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் வாய் வெடித்த உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இவரைக் காப்பாற்ற எண்ணிய உறவினர்கள் இவரை அம்மாநிலத்தில் உள்ள JN மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அபோது நடைபெற்ற சிகிச்சையின் போது வாய் வெடித்து இளம்பெண் ஒருவர்  இறந்துள்ளார்.
 
இதுபற்றி மருத்துவர்கள் கூறியதாவது :
 
தற்கொலைக்கு முயற்சித்த இளம்பெண் கந்தக அமிலம் குடித்திருக்கலாம் ... அதனால் சிகிச்சையின் போது அவரது வாயில் ஆக்ஸிஜன் குழாய் வைக்கப்பட்டபொழுது  வேதிமாற்றத்தினால் அவரது வாயில் வெடிவிபத்து நிகழ்ந்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments