காதல் திருமணம் - தம்பதியரை சிறுநீர் குடிக்க வைத்த குடும்பத்தினர்

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (12:09 IST)
மத்தியபிரதேசத்தில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டதால், அவர்களை சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர் அவர்களின் உறவினர்கள்.
மத்தியபிரதேசத்தில் இளம் காதல் ஜோடி ஒன்று பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
 
இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், புதுமணத் தம்பதியினரை கடத்திச்சென்று அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டினர். பின் இருவரையும் சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தினர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காதல் ஜோடியை மீட்டனர். மேலும் அவர்களை கொடுமைபடுத்திய அவர்களது உறவினர்கள் 6 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments