Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கழுத்து வெட்டப்பட்டு நிர்வாணமாக ஒரு பெண் உடல் கண்டெடுப்பு

கழுத்து வெட்டப்பட்டு நிர்வாணமாக ஒரு பெண் உடல் கண்டெடுப்பு

கழுத்து வெட்டப்பட்டு நிர்வாணமாக ஒரு பெண் உடல் கண்டெடுப்பு
, செவ்வாய், 5 ஜூலை 2016 (10:26 IST)
மும்பை: பல்கார் நகர் வித்யா விகாசினி பள்ளிக்கு பின்புறம் உள்ள பம்ப்செட் அருகே கழுத்து வெட்டப்பட்டு நிர்வாணமாக ஒரு பெண் உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.


 


கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணிற்கு 25-30 வயது இருக்கும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். இதை பற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “அந்த பெண்ணின் கழுத்து பகுதி வெட்டப்பட்டுள்ளது, மேலும் தலையில் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் இருந்தது.

இதுதொடர்பாக காணாமல் போன பெண்களின் பட்டியலை வைத்து இந்த பெண் யார் என்று தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.” என்றார்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருமகளின் சித்திரவதையால் தற்கொலை செய்து கொண்ட மாமியார் மற்றும் கணவர்