Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தேங்க்யூ’ கூறினால் தள்ளுபடி: ஐதராபாத்தில் ஒரு அதிசய உணவகம்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:47 IST)
‘தேங்க்யூ’ கூறினால் தள்ளுபடி: ஐதராபாத்தில் ஒரு அதிசய உணவகம்!
தேங்க்யூ என்று கூறினால் பில்லில் சலுகை தரப்படும் என்ற ஹைதராபாத் உணவகம் ஒன்றின் அறிவிப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
ஒரு உதவியை செய்பவர்களுக்கு ‘தேங்க்யூ’ என்றும் ஒரு உதவியை செய்ய கூறுபவர்கள் ப்ளீஸ் என்றும் கூறுவது அனைவரும் வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில்தான் ‘தேங்க்யூ’ மற்றும் ப்ளீஸ் ஆகிய வார்த்தைகளை கூறும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி அளிக்கப்படும் என ஹைதராபாத்தை சேர்ந்த உணவகம் தெரிவித்துள்ளது 
 
ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான ’தக்‌ஷின் 5’ என்ற உணவகம் தான் இந்த புதிய முயற்சியை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களிடையே ‘தேங்க்யூ’ மற்றும் ப்ளீஸ்  ஆகிய வார்த்தைகளை அதிகம் பேச வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை அடுத்து இந்த உணவகத்திற்கு இணையதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments