Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெஷல் சக்தி பெற மாமியாரை என்ன செய்தார் தெரியுமா மருமகன்? அதிரவைக்கும் பின்னணி

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (15:24 IST)
ஜார்கண்டில் மாந்திரீக சக்தி பெற மருமகன் மாமியாரை கொலை செய்து அவரது ரத்தத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ரங்கமடி கிராமத்தை சேர்ந்தவர் பிஹிலிண்ட்ரா. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. பிஹிலிண்ட்ரா பில்லி, சூனியம் போன்ற மாந்திரீக விஷயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
 
இந்நிலையில் தனது சக்தியை அதிகரிக்க, தனது மாமியாரை கொலை செய்து அவரது ரத்தத்தை குடிக்க திட்டமிட்டார். அதன்படி மாமியாரை கொலை செய்த அவர் அவரின் ரத்தத்தை குடித்தார்.
 
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் பிஹிலிண்ட்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் காலகட்டங்களில் இவ்வாறான மூட நம்பிக்கையில் மக்கள் மூழ்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments