Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாசமாய் பேசிய அமைச்சர்: ராஜினாமாவில் நிறுத்திய ஆடியோ!!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (11:11 IST)
கேரளாவில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஏ.கே.சசீந்திரன். இவரது ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஏ.கே.சசீந்திரன் ஆளும் இடதுசாரி முன்னணி அரசின் கூட்டணியில் உள்ளார். 1980, 1982, 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
 
இந்நிலையில், பெண் ஒருவருடன் ஆபாசமாக சசீந்திரன் பேசும் ஆடியோ ஒன்று அங்குள்ள தொலைக்காட்சிகளில் வெளியானது. இது கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
தொலைபேசியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய கேரளா அமைச்சர் சசீந்தரன் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 
 
மேலும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் பினராயி விஜயனுக்கும் சசீந்தரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்