Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கார் ஷோரூமில் தீ விபத்து... கார்கள் எரிந்து நாசம்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (15:01 IST)
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கார் விற்பனை ஷோரூமில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மா நிலம் குவாகதி  என்ற பகுதியில் இயங்கி வரும் பென்லி& இசுசு கார் விற்பனை மையத்தில் இன்று காலையில், திடீர் தீ விபத்து  ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணிக்கும் பணியில்  ஈடுபட்டனர்.

இதில், சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள  இசுசு கார்களும், சுமார் 6-7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பென்லி பைக்குகளும்  எரிந்து நாசமானதாக அந்த ஷோரூம் விற்பனை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த கார் ஷோரூம் இன்சூரன்ஸ் செய்திருந்த நிலையில், இந்த ஷோரூம் நிர்வாகி ரூ.2-5 கோடிக்கு இன்சூரன்ச் கிளெயிம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments