Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 அடி நீள பாம்புகளை அசால்டாக பிடிக்கும் 3 வயது சிறுவன்

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (12:34 IST)
ஹரியானாவில் 3 வயது சிறுவன் ஒருவன் 10 அடி நீள பாம்புகளை அசால்ட்டாக பிடிக்கும் காட்சி பார்போரை பிரம்மிக்க வைக்கும் விதமாக இருக்கிறது.
 
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழியே இருக்கிறது. அதுபோல பாம்பிற்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் ஹரியானாவில் சிறுவன் ஒருவன் பாம்புடன் செய்யும் சாகசங்களை வார்த்தைகளில் சொல்லி மாலாது.
 
ஹரியானாவை சேர்ந்த 3 வயது சிறுவன், 10 அடி நீளமுள்ள பாம்புகளை அசால்ட்டாக பிடித்து விளையாடுகிறான். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தும் தங்களது செல்போனில் படம் பிடித்தும் செல்கின்றனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments