Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் 2 வயது பிஞ்சுக் குழந்தையை பாழாக்கிய கொடூரன்

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (15:45 IST)
டெல்லியில் கொடூரன் ஒருவன் 2 வயது பிஞ்சுக் குழந்தையை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாட்டில் சிறுமிகள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்மங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 
 
டெல்லியில் 24 வயது வாலிபர் ஒருத்தன் ஃபுல்லாக குடித்துவிட்டு போதையில் அலைந்துள்ளான். பின்னர் 2 வயது சிறுமியை கடத்திய அந்த கொடூரன் ரயில் தண்டவாளம் அருகே அந்த பிஞ்சுக் குழந்தையை நாசமாக்கியுள்ளான். பின்னர் சிறுமியை அங்கிருந்த புதரில் வீசிசென்றுள்ளான்.
 
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீஸாரிடமும் புகார் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணையை தொடங்கிய போலீஸார் குழந்தையை நாசமாக்கிய அயோக்கியனை கைது செய்தனர். அவனை நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்