Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (18:08 IST)
நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  2024  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என பிரபல செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்புகள் வெளியிட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும்,  பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம்  பாலினத்தவர் 48044 பேரும், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும், புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி பேர் உள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments