Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே கிராமத்தில் இறந்து கிடந்த 80 பசுக்கள் – விலகாத மர்மம் குறித்து விசாரணை!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:35 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த பசுக்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள பில்யூபாஸ் கிராமத்தில் தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த 80 பசுமாடுகள் ஒட்டுமொத்தமாக மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் நேரில் வந்து பார்வையிட்ட வட்டாட்சியர் பசுக்களின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார். அதையடுத்து இன்று முதல் அதற்கான விசாரணை தொடங்க உள்ளது.பசுக்களுக்கு வைக்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லா பேருந்து நிலையத்திற்கும் கருணாநிதி பெயரா? மன்னார்குடி பேருந்து நிலைய பெயர் மாற்றத்திற்கு சீமான் கண்டனம்!

திமுக கூட்டணியில் பாமக? விடுதலை சிறுத்தைகள் விலகுகிறதா? முதல்வர் விளக்கம்..!

சமூக மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு! சென்னையில் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள்!

அரசு ஊழியர்கள் புத்தகம் எழுத அனுமதி தேவையில்லை.. ஆனால்..? - தமிழக அரசு புதிய நிபந்தனை!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments