Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் 2 ரயில்களில் தீ விபத்து

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (09:59 IST)
மும்பையில் பணிமனையில் நின்று கொண்டிருந்த 2 ரயில்களில் தீ விபத்து ஏற்பட்டது.
 
மும்பை காண்டிவாலியில் உள்ள ரயில்வே பணிமனையில் பந்தரா - டேராடூண் மற்றும் பந்தரா - வேளாங்கண்ணி ரயில்கள் நேற்று இரவு நின்று கொண்டிருந்தன.
 
அப்போது ஒரு  ரயில்களில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய அருகில் நின்றிருந்த மற்றொரு ரயிலுக்கும் பரவியது.
 
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கொளுந்துவிட்டு எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
 
இந்த விபத்தில் இரண்டு ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 8 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

Show comments