Webdunia - Bharat's app for daily news and videos

Install App

78 ஆயிரம் சதுர கி.மீ இந்தியாவை பாக். ஆக்கிரமிப்பு

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2012 (17:50 IST)
FILE
ஜம்ம ு காஷ்மீரில ் 78,000 சது ர கில ோ மீட்டர ் நிலப்பரப்புகள ை பாகிஸ்த ான் சட்டவிரோதமா க ஆக்கிரமித்துள்ளதா க அரச ு அறிக்க ை தெரிவித்துள்ளத ு.

மக்களவையில் இன்று எல்ல ை பாதுகாப்ப ு மற்றும ் பி ற நாடுகளின ் ஊடுருவல ் குறித்த ு பேசுகையில ், பதிலளித் த உள்துறை இணை அமைச்சர ் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,

1963- ம் ஆண்ட ு, சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின ் பட ி, இந்திய பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த 5180 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான ் கொடுத்துவிட்டது என்ற ு தெரிவித்தார ். இந்தோ-வங்கதேசம், இந்தோ-சீனா, இந்தோ-நேபாளம், இந்தோ-பூட்டான் மற்றம் இந்தோ-மியான்மர் போன் ற எல்லைகள் வழியாக எந்த நாடுகளும் அத்துமீறவில்லை என்று தெரிவித்தார்.

மேலும ் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதில் இந்தியா விழிப்புடன் உள்ளது என்றும் ராமச்சந்திரன் கூறினார ்


கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments