Webdunia - Bharat's app for daily news and videos

Install App

71 வயதில் பலான செக்ஸ் ட்விட்டர் பக்கங்களை ரெகுலராக படிக்கும் அமிதாப் பச்சன்!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2013 (12:08 IST)
FILE
ட்விட்டரில் அமிதாப் பச்சனை மட்டும் ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை சுமார் 70 லட்சம் பேர். ஆனால் இந்த பழைய சூப்பர் ஸ்டார் விரும்பிப் பார்க்கும் பக்கங்கள் ட்விட்டரில் 4 பிரதான செக்ஸ் பக்கங்களைத்தானாம்! நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

71 வயதில் மனிதருக்கு அப்படி என்ன அதில் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று புரியவில்லை. அவரது புரொபைலைப் பார்த்து அமிதாப் பலான செக்ஸ் ட்விட்டர்களைப் படிப்பதும் ட்வீட் செய்வதும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அமிதாப் ஃபாலோ செய்யும் 4 செக்ஸ் பக்கங்கள் இதோ:

Sex Facts@TrueSexFactss,

Sex Facts Of Life@SexFactsOfLife,

Sexology@TheSexology,

OMG Facts Sex@OMGFactsSex

அமிதாப் வலைப்பக்கங்களை சிறுவர் சிறுமியரும் பார்த்து மகிழ்ந்து வரும் சூழலில் ஒரு மெகா ஸ்டார் செக்ஸ் பக்கங்களை படிப்பது ட்வீட் செய்வது சரியா?

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!