Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் 7 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (20:21 IST)
கர்நாடகாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் ஒமிக்ரான் தொற்று இதுவரை 30 நாடுகளில் 375 பேருக்கு பாதி்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இந்தியாவில் முதன்முதலாக தென்னாப்பிரிகாவில் இருந்து கர்நாடக மாநிலம் வந்த இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரொனா தொற்று உஇறூதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments