Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி, 30 குடிசைகள் எரிந்தது!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (10:46 IST)
டெல்லி கோகுல்புரியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. 

 
டெல்லி கோகுல்புரியில் உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு திடீரென தீ பிடித்துள்ளது. த்கவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து அதிகாலை 4 மணிக்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.  
 
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், காலையிலேயே சோகமான செய்தியைக் கேட்டேன். நான் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பேன் என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments