Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2012 (21:15 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 விழுக்காடா க உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

அப்போது, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து அகவிலைப்படி 58 விழுக்காட்டில ிருந்து, 65 விழுக்காடாக உயருகிறது.

மேலும் 2012 ஜனவரி முதல் அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 7500 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அகவிலைப்படி உயர்வு காரணமாக 60 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும ் பயனடைவார்கள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments