Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வயது சிறுமியை கற்பழித்து‌க் கொ‌ன்ற காமுக‌ன்

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (16:20 IST)
சைக்க ி‌ளி‌ல் ஏ‌ற்‌றி‌க் செ‌ன்று 7 வயத ு சிறும ியை கற்பழித்த ு‌க் கொ‌ன்ற காம‌க் கொடூ ரனை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

ஒடிசாவில ் உள் ள சம்பல்பூரில ் 2ஆ‌ம் வகுப்ப ு படிக்கும ் ஏழ ு வயத ு சிறுமிய ை பக்கத்த ு ஊரை சே‌ர்‌ந்த பிரதீப் எ‌ன்பவ‌ர் தனது சைக்க ி‌ளி‌ல் அழைத்த ு ச ெ‌ன்று‌ள்ளா‌ர்.

இரவ ு 9 மண ி ஆகியும ் ‌சிறு‌மி வீட ு திரும்பாததால ் பிரதீபின ் வீட்டுக்க ு சென்ற ு பெ‌ற்றோ‌ர் விசாரித்துள்ளனர ். அ‌ப்போத ு, சிறுமிய ை அனுப்பிவிட்டதாக கூ‌றியு‌ள்ளா‌ன்.

பிரதீப ் மீத ு சந்தேகமடைந்த சிறுமியின ் பெ‌ற்றோ‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் புகார ் அளித் தன‌ர். இ‌‌ந்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் ‌பிர‌தீ‌ப்‌பிட‌ம் காவல ் துறையினர ் நடத்தி ய விசாரணையில ், சிறுமிய ை அழைத்த ு சென்ற ு கற்பழித்த ு க ொ‌ன ்ற ு விட்டதா க ஒப்புகொண்டான ்.

இதை யடுத்த ு சிறுமியின ் உடல ை சம்பல்பூரில ் உள் ள தன்லாபர ா எனும ் இடத்தில ் அமைந்துள் ள பூங்காவில ் காவ‌ல்துறை‌யின‌ர் கண்டெட ு‌த்தன‌ர். ‌சிறு‌மியை க‌ற்ப‌ழி‌த்து கொலை செ‌ய்து பிரதீப ் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்‌தன‌ர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments