மோடிக்கு எதிராக 63% ஓட்டு: ஸ்டாலின்-ராகுல் போடும் மெகா திட்டம்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (20:36 IST)
பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியாவில் 63 சதவீத ஓட்டு இருப்பதாகவும் அதை முழுமையாக பெற ராகுல் காந்தி மற்றும் முக ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாகவும் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார் 
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்போது வரை பாஜகதான் வெற்றி பெறும் என பல அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். எதிர்க்கட்சியின் ஒற்றுமையின்மை காரணமாகவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் 63 சதவீத ஓட்டுகள் இருப்பதாகவும் ஆனால் அந்த ஓட்டுகள் ஆங்காங்கே பிரிந்து இருப்பதாகவும் அந்த ஓட்டுகளை ஒன்று சேர்க்க முக ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி மிகத் திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த முறை கண்டிப்பாக பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளரும் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார் அது என்ன திட்டம் என்பது தேர்வு நெருங்கும் நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments