முன்னாள் பாரத பிரதமர் நேருவின் 58 - வது நினைவு தினம்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (15:50 IST)
முன்னாள் பாரத பிரதமர் நேரு அவர்களின் 58 நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின்  முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேரு. இவர் இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் இணைந்து, நாட்டின் விடுதலைக்காக போராட்டி பல ஆண்டுகள் சிறையில் இருந்தபோது,  உலக சரித்திரம் என்ற நூலை தன் மகள் இந்திராவுக்கு கடிதம் வாயிலாக எழுதினார்.

1947 ஆம் ஆண்டு இந்திய பிரதமராகப் பதவியேற்ற நேர்டு தான் இறக்கும் வரை பதவியில் இருந்தார்,  அவர் கடந்த 1964 ஆம் ஆன்ட் மே 27 ஆம் நாள் உயிரிழந்தார். இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments