Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 சிறுநீரகங்களை சட்டவிரோதமாக விற்ற கும்பல் கைது!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (16:24 IST)
ஏழ ை மக்களின ் சிறுநீரகத்த ை எடுத்த ு அய‌ல ்நாடுகளில ் விற்றுவந் த மருத்துவர ் உட்ப ட 5 பேர ை உத்திரபிரதேச காவல்துறையினர ் கைத ு செய்துள்ளனர ்.

ஹரியானாவின ் குர்கான ் பகுதியில ் உள் ள ஒர ு தனியார ் மருத்துவமனையில ் அந்நக ர மற்றும ் உத்தி ர பிரதே ச காவல்துறையினர ் நேற்ற ு இரவ ு திடீர ் சோதன ை நடத்தியதில ் அவர்கள ் பிடிபட்டனர ்.

இதுகுறித்த ு குர்கான ் காவல்துற ை ஆணையர ் மகேந்தர ் லால ் கூறுகையில ், " மருத்துவமனையில ் சோதனையிட் ட போத ு மூன்ற ு பேரின ் சிறுநீரகம ் அங்கிருந் த மருத்துவர்களாலேய ே எடுக்கப்பட்டிருந்தத ை கண்டுபிடித்தோம ். மொத்தம ் பிடிபட் ட 5 பேரும ் உத்தி ர பிரதேசத்தின ் வடக்க ு பகுதியைச ் ச ே‌ர ்ந்தவர்கள ். உபந்திர ா என் ற மருத்துவர ் தான ் அந் த மருத்துவமனைய ை நடத்த ி வந்தார ்.

இந் த கும்பல ் கடந் த ஆற ு ஆண்டுகளா க ஏழைகளின ் சிறுநீரகத்த ை திருட ி வெளிநாடுகளுக்க ு விற்ற ு வந்துள்ளத ு. சிறுநீரகத்த ை கொடுத்ததற்கா க அவர்களுக்க ு ர ூ.50 ஆயிரம ் முதல ் ஒர ு லட்சம ் ரூபாய ் வர ை வழங்கியுள்ளனர ். இந் த சிறுநீர க திருட்ட ு சர்வதே ச தொடர்புடன ் நடந்துவருகிறத ு" என்றார ்.

கிரேக் க நாட்ட ை சேர்ந் த நான்க ு பேரும ், பிரிட்டனைச ் சேர்ந் த இந்தி ய கணவன ், மனைவியும ் சட்டவிரோதமா க கள்ளச்சந்தையில ் சிறுநீரகத்த ை வாங்குவதற்கா க அந் த மருத்துவமனைக்க ு வந்துள்ளனர ். அவர்களுக்க ு ர ூ.10 லட்சம ் முதல ் ர ூ.1.5 லட்சம ் வர ை சிறுநீரகங்கள ் விற்கப்பட்டுள்ளத ு.

சட்டவிரோதமா க உடல ் உறுப்புகள ் விற்கப்படுவத ு தொடர்பா க குர்கான ், டெல்ல ி, வடக்க ு உத்திரபிரதேசம ் ஆகி ய பகுதிகளில ் சோதன ை நடத்தப்பட்டுள்ளதா க காவல்துற ை உயர்அதிகாரிகள ் தெரிவிக்கின்றனர ்.

சிறுநீரகத்த ை இழந்தவர்களில ் பெரும்பாலானோர ் முதலில ் அந் த மருத்துவமனையில ் வேலைக்க ு அமர்த்தப்பட்டுள்ளனர ். பிறகு அவர்களிடம ் மிரட்டியும ் சிறுநீரகம ் அபகரிக்கப்பட்டுள்ளத ு.

' சிறுநீரகத்த ை த ர மறுத்தால ் கொல ை செய்துவிடுவோம ்' என்ற ு மிரட்டியதா க பாதிக்கப்பட்டவர்கள ் கூறியுள்ளனர ்.

இந்நிலையில ், இந் த கும்பல ் கடந் த ஆற ு ஆண்டுகளா க 500 சிறுநீரகங்கள ை வெளிநாடுகளுக்க ு சட்டவிரோதமா க விற்று வந்துள்ளத ு விசாரணையில ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத ு. இதுகுறித்த ு காவல்துறையினர ் தொடர்ந்த ு விசாரண ை நடத்த ி வருகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

Show comments