தமிழகத்தை சேர்ந்த வாகனத்தை கண்டாலே கன்னட அமைப்பினர் வெறிக்கொண்டு தீயிட்டு எரித்து வருகின்றனர். அதேபோல் பிரபல தனியார் பேருந்து நிறுவனத்துக்கு சொந்தமான 50 பேருந்துகளை தீயிட்டு எரித்துள்ளனர்.
நைஸ் சாலையில் உள்ள தனியார் பேருந்து பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த கே.பி.என் நிறுவனத்துக்கு சொந்தமான 50 பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் பணிமனையில் இருந்த பஸ்கள் அனைத்து தீயிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயிட்டு எரிக்கப்பட்ட அனைத்து 50 பெருந்துகளும் ஒரே நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.