Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் அமெரிக்க ராணுவ உதவி- அதிபர் ஜோ பைடன்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (18:12 IST)
உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. 150  நாளாக தொடர்ந்து நடந்து வரும் இப்போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களும், மக்களும் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும்  அமெரிக்காவும் தொடர்ந்து  உதவிசெய்து வருகின்றனர்.

இ ந் நிலையில்,உக்ரனைக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணு உதவிகள் வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இத்ற்கு ரஷ்யா எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

பிரபல நடிகையின் செல்போன் ஹேக்.. டெலிகிராமில் ஆபாச புகைப்படங்கள்.. அதிர்ச்சி தகவல்..!

100 ஆடம்பர அறைகள்: அரண்மனையை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்றும் டாடா நிறுவனம்..

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments