Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாயின் முப்பரிமாணப் படம் (3டி) - மங்கள்யான் உதவியுடன் இஸ்ரோ உருவாக்கியது

Webdunia
புதன், 1 அக்டோபர் 2014 (13:59 IST)
இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களைக் கொண்டு, இஸ்ரோ நிறுவனம் முப்பரிமாணப் படத்தைத் தயாரித்துள்ளது. இதை முப்பரிமாணக் கண்ணாடி (3டி) அணிந்து பார்க்கலாம். அல்லது நாமே எப்படி முப்பரிமாணக் கண்ணாடியைத் தயாரிப்பது என்றும் இஸ்ரோ விளக்கியுள்ளது.
 
இதோ செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாணப் படம் (3டி)


 
 
முப்பரிமாணக் கண்ணாடியைத் தயாரிக்கும் முறை


 
 
அறிவியல், தொழில்நுட்பத்தின் புதிய சாத்தியங்களை நேரடியாக, நெருக்கமாகக் காணுவதற்காக, இந்தத் தலைமுறையினர் பெருமிதம் அடையலாம்.
 

மனைவி, தாய் என 8 பேர் வெட்டி கொலை.! கோடாரியால் வெட்டிய இளைஞரும் தற்கொலை..!!

சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த மாணவிகள்.. அரசு பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஜாமீன் நீட்டிக்க கோரிய கெஜ்ரிவால் மனு..! அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

மோடி பிரதமராக வருவாரா.? POLITICAL கேள்வி கேட்காதீங்க..! நோ கமெண்ட்ஸ்..!

மோடி தியானம் செய்யும் அறைக்கு ஏசி பொருத்தும்..! போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது கன்னியாகுமரி..!!

Show comments