Webdunia - Bharat's app for daily news and videos

Install App

345 எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் ப‌டை ‌வீர‌ர்களு‌க்கு எ‌ய்‌ட்‌ஸ்!

Webdunia
ஞாயிறு, 1 ஜூன் 2008 (12:27 IST)
நமத ு நாட ு முழுவது‌ம ் 345 எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை ‌ வீர‌ர்க‌ள ் எ‌ய்‌ட்‌ஸ ் நோயா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் பட ை இ‌ன்‌ஸ்பெ‌க்ட‌ர ் ஜெனர‌ல ் ‌ ப ி. க ே.‌ மி‌ஸ்ர ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு கெளகா‌த்‌தி‌யி‌ல ் நட‌ந் த கரு‌த்தர‌ங்க‌ம ் ஒ‌ன்‌றி‌ல ் அவ‌ர ் பே‌சுகை‌யி‌ல ், " எ‌ய்‌ட்‌ஸ ் நோ‌யினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ‌ வீர‌ர்கள ை நா‌ங்க‌ள ் புற‌க்க‌ணி‌க் க ‌ விரு‌ம்‌ப‌வி‌ல்ல ை. அவ‌ர்களையு‌ம ் ச க ம‌னித‌ர்களை‌ப ் போலவ ே பா‌வி‌க் க ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். இதனா‌ல ் அவரு‌க்க ு உ‌‌ரி ய மரு‌த்து வ ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌த்த ு தொட‌ர்‌ந்த ு ப‌ணி‌யி‌ல ் ‌ நீடி‌க் க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

" எய்ட்ஸ் நோயை போலவ ே மலேரியாவினாலும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த ஆண்டு 9,235 பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டன‌ர்.

வடகிழக்கு மாநிலங்களி‌ல் திரிபுராவில்தான் வீரர்கள் அதிகமாக மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு இங்கு 6,840 வீரர்களும், அ‌ஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் 1,140 வீரர்களும், மிசோரமில் இருவரும் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர்" எ‌ன்று‌ம் ‌மி‌‌ஸ்ரா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments